Wednesday, 25 April 2018

படித்தது

உலக அனுபவம் குறைய குறைய அடிக்கடி ஆச்சர்யப்பட நேரிடும்
-சுந்தர ராமசாமி

நான் இல்லாவிட்டால் இறந்துவிடுவேன் என்றவளை
நேற்று தெருவில் பார்த்தேன்
கையில் சாத்திய குழந்தையோடு..
இறந்தபிறகு
பிறந்ததா இது.?

- போகன்

No comments:

Post a Comment