உங்கள் புகழ்ச்சியால்
என் உடல் சில்லிட்டுவிட்டது
பிணம்.!
மடையனுடன் விவாதம் செய்யாதே
மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறு செய்ய நேரிடலாம்!
-ஹிட்லர்
துளி வித்தியாசமின்றி மழை பெய்கிறது!
-படித்தது
சைக்கிள் என்பது ஓர் இரும்புக் கழுதை
-மேலாண்மை பொன்னுசாமி
No comments:
Post a Comment