விடைபெறும் நேரம் நினைவுப் பரிசொன்றை கையளிக்க முயல்கிறாய்.. உன் கண்களினோரம் துளிர்த்திடும் ஈரத்தை விடவும் உன்னத பரிசொன்று உண்டா? சொல்.. -சுபஸ்ரீ
உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள், அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்
#படித்தது"
No comments:
Post a Comment