புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார் உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந் தேற்றும் புலவரும் வேறு. - நாலடியார். (பொருள்: நிறைய புத்தகங்களைச் சேர்த்து வீடெல்லாம் நிரப்பினால், அதைப் போற்றுபவர் வேறு. அவற்றை அர்த்தம் புரிந்து பாராட்டுபவர்கள் வேறு வகை.)
No comments:
Post a Comment