கோலப்பொடி
Wednesday, 18 September 2024
ஒரே முகமாக இருத்தல்திருவிழாவில் பார்த்ததும் திருமண விழாவில் பார்த்ததும் அதே முகம்தான் இறுதிச் சடங்கில் பார்த்ததும் அதே முகம்தான் எப்படி இருக்க முடிகிறது எப்போதும் ஒரே முகமாக!- பெர்லின் செல்வி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment