' பௌர்ணமி தினங்களில் சிப்பிகள் வாயைத் திறக்கும். தரையில் உள்ள நண்டு அந்த திறந்த வாயில் கல்லையோ, புல்பூண்டையோ போடும். சிப்பியினால் மறுபடி வாயை மூட முடியாது. உள்ளே உள்ள மாமிசம் நண்டுக்கு உணவாகிவிடும். தேவைக்கு மீறி வாயைத் திறக்கிற எந்த மனிதனுக்கும் இந்தக் கதிதான்'.-டாவின்ஸி
No comments:
Post a Comment