Wednesday, 25 September 2024

"வதைபடுதலும், குழம்பிக் கலங்குதலும், முட்டி மோதுதலும், பிழை புரிதலும், தொடங்குதலும், தூக்கியெறிதலும், மறுபடியும் தொடங்குதலும், மறுபடியும் தூக்கியெறிதலும், எந்நேரமும் போராடுதலும், இழப்புக்குள்ளாதலும், வாழ்வின் இன்றியமையா பண்புகள். மன நிம்மதி என்பது ஆன்மாவின் இழி நிலைப் பண்பு”- லேவ் தல்ஸ்தோய்

No comments:

Post a Comment