Sunday, 22 September 2024

யார் மனதை விட்டும்அப்படியெல்லாம்ஒரேயடியாய் அழிந்து போய் விட மாட்டோம். இருந்து கொண்டுதானிருப்போம்மையங்களிலிருந்து விலகிஓரங்களுக்கு நகர்ந்துமறந்தது போக எஞ்சிய நினைவாக.....ஒரு பேருந்தின் படிக்கட்டில்வெளியே ஒரு கால் தொங்கிக்கொண்டேபயணிப்பது போல..~ மனுஷ்ய புத்திரன் ~

No comments:

Post a Comment