Monday, 16 September 2024

விரும்பியோ விரும்பாமலோ, தற்காத்துக் கொள்ள எல்லோர் கையிலும் கூரிய ஆயுதமொன்று தரப்பட்டு இருக்கிறது, அறியாமல் கூட யாரையேனும் காயப்படுத்தி விடக் கூடுமென அஞ்சுபவர்கள் ஆயுதத்தை திருப்பிப் பிடித்துக் கொள்கிறார்கள்.-யாத்திரி

No comments:

Post a Comment