Thursday, 12 September 2024

கியூ வரிசை’கியூ என்றால் வரிசை என்று பொருள் அல்ல. பிரெஞ்ச்சிலிருந்து ஆங்கிலத்து வந்த சொல்லே ‘கியூ’. பிரெஞ்ச்சில் இதற்கு ‘வால்’ என்று பொருள். ஜனங்கள் வரிசையாக நிற்கும்போது நீண்ட வால் மாதிரி இருந்ததால், வரிசையை ‘கியூ’ என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.-ரவிஷங்கர்

No comments:

Post a Comment