Sunday, 14 September 2025

படித்ததில் பிடித்த வரிகள்...உங்கள் கிரீடம் அழகாய்த்தான் இருக்கிறது.....ஆனால்என் தலையை பத்திரமாக வைத்திருக்கும் கடமைஎனக்கு முக்கியம்.......🌺நிற்கதியற்ற மனசு நீங்கள் யாரென்றெல்லாம்ஆராய்ச்சி செய்யாதுஉங்கள் சுண்டு விரலை நீட்டி பாருங்கள்.🌺எதார்த்தங்களை பேசும் போதுகண்ணாடிமுன் நிற்காதீர்கள்அபத்தமாகவோஅசிங்கமாகவோஅவ்வளவு ஏன்-பைத்தியமாகவோ கூடதெரியக்கூடும்.......🌺எல்லோருக்குள்ளும் ஒரு சுயவிளக்கமிருக்கிறதுஆனால்அதில் என்ன சிக்கலென்றால்எல்லோருமேபேச்சின் கடைசி வார்த்தைதங்களுடையதாகவேஇருக்க வேண்டுமெனநினைத்துக் கொள்கிறார்கள்..🌺என்னதைரியத்தில்-உறங்குகிறீர்களோ....அதே தைரியத்தில்-எழுந்திருங்கள்.🌺பெரும் அவமானத்திற்குப் பிறகும்காலம் அதே வேகத்தைகுறைத்துக்கொள்வதேயில்லை.....உற்றுப் பாருங்களேன்....

No comments:

Post a Comment