Saturday, 25 July 2026

கடல்.கொண்ட குமரிக்கோட்டுக்குதெற்கே வாழ்ந்த பழங்குடிகளில் எஞ்சியவை சிலவே.மூத்த முதற்குடிகளாக மிஞ்சியது மீன்குடி.அதன் தலைவனே மன்னனானான்.தோரணியின் தொன்மை காரணமாக பழையோன், பண்டையோன் என்று அழைக்கப்பட்டது மருவி பாண்டியன் என்றாயிற்று-கொற்றவைஜெயமோகன்

No comments:

Post a Comment