Thursday, 30 July 2026

மனிதர்கள் அனைவரும் கைவிடப்பட்டவர்கள். நம்மையுமறியாமல் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தூக்கி எறியப்பட்டு இருக்கிறோம். நாம் அனைவரும் வாழ்க்கை மேடைக்கு தரதரவென்று இழுத்து வரப்பட்டிருக்கும் நடிகர்கள். நமக்கு நம்முடைய வசனங்கள் பற்றிய அறிதல்கள் இல்லை. நமக்காக அந்த வசனத்தை யாரும் எழுதவுமில்லை; சொல்லிக் கொடுப்பதற்கும் ஆள் இல்லை. நம் வசனங்களை நாமே பேசி நம்முடைய வாழ்க்கையை நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.அர்த்தங்கள் அற்ற ஓர் உலகில் மனிதன் அந்நியனாகவே வாழ்கிறான். ஜீன்-பால் சார்த்ரே.

No comments:

Post a Comment