Tuesday, 14 July 2026

நினைவுகள் தந்திரமானவை. அவற்றால் உங்களை என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியும். அவைகளுக்குக் கடந்த காலமோ, நிகழ்காலமோ, எதிர்காலமோ எதுவும் இல்லை. அவை உங்களை அழிப்பதற்கென்றே பிறக்கின்றன. தக்க சமயங்களுக்காகக் காத்திருக்கின்றன. -பொன்முகலி

No comments:

Post a Comment