Sunday, 29 October 2017

ரஷ்ய கவிதை

காகிதத்தின் ஒரு வார்த்தை எழுதக்கூட
இனி இடமில்லை அதனால்
என் முத்தங்களை இதோ
இந்த தபால் வில்லையின்
பின்னால் இட்டிருக்கிறேன்
-ரஷ்யகவிதை

No comments:

Post a Comment