Sunday 22 October 2017

கவிதை

கொக்கின் கூரலகு
கொத்தித் தூக்கும்போதுதான்
வாழ்ந்த பெருங்குளத்தை
முழுதாய்ப் பார்க்க
வாய்க்கிறது மீனுக்கு
-மகுடேசுவரன்

#கடவுளைக் கண்டேன்.
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்
ஆயினும் மனதினிலே ஒரு நிம்மதி.
_ஆத்மாநாம்.

No comments:

Post a Comment