Friday, 4 July 2025

நான் சிரிக்கிறேன் என்பதற்காக எனக்கு சோகமே இல்லை என்று நினைக்கிறாயா???இது அழ முடியாதவனின் சிரிப்பு என் அதரம் முழுவதும் அக்னி பிழம்பு.செயற்கையாய் சிரிப்பது சிலுவையை சுமப்பதைக் காட்டிலும் கொடுமையானதாகும்.ஒரு துளிக்கே மரணம் என்றால்எனக்கு மட்டும் ஏன் இத்தனைகோப்பை விஷம்??? -"இளவேனில்"

No comments:

Post a Comment