Sunday 18 December 2022

வாழ்க்கையின் மிக முக்கியமான சில விஷயங்களை மிகத் தாமதமாகத்தான் புரிந்துகொள்கிறோம். எப்போதும் புரிந்துகொள்ளாததற்கும், தாமதமாகப் புரிந்துகொள்வதற்கும் கிடைக்கும் பலன் பெரும்பாலும் ஒன்றுதான்.-சக்திவேல்

No comments:

Post a Comment