Sunday 18 December 2022

இறையன்பு


நம்பிக்கை என்பது வேறு;
விசுவாசம் என்பது வேறு.
கொஞ்சம் சந்தேகமும்
கலந்திருப்பதே நம்பிக்கை.
நம் நம்பிக்கையில் செய்கூலியும் உண்டு;
சேதாரமும் உண்டு

-இறையன்பு

No comments:

Post a Comment